வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!

Bookmark and Share

வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!

 பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன், இவர் தற்போது தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார். 

மேலும் ஏ.எல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் முதலில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க விஜய் வித்யா பாலனை தான் அணுகியுள்ளார். 

ஆனால் வித்யா பாலன் படத்தின் கதை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்ப விஜய் பதில் சொல்ல முடியாமல் இருந்துள்ளார்.

அதன் பின்னர் தான் ஏ.எல் விஜய் வேறு வழி இல்லாமல் வித்யா பாலனுக்கு பதிலாக கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு இவருக்கு ரூ 24 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions