அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

Bookmark and Share

அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

டூரிங் டாக்கீஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தன் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நடிப்பை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "டூரிங் டாக்கீஸ் படத்தை என் மகன் நடிகர் விஜய் பார்த்தார்.

அவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும், அதிகம் பேசமாட்டார் என்று.அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார். என்னிடம் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுக்கச் சொல்லி வருகிறார்.

ஆனால் ஒரு நல்ல வெற்றிப் படம் கொடுத்துவிட்டு ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த முறை டூரிங் டாக்கீஸ் படத்தைப் பார்த்ததுமே, என் மகன் என் தோளில் தட்டி நல்லா பண்ணியிருக்கீங்கப்பா என்றார். அதுவே பெரிய விஷயம்தான். இது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றிப் படம்," என்றார்.


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions