சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!

Bookmark and Share

சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!

விஜய்யை ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கும் பிடிக்கும். அவரின் படங்களையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது என்பது போலாகிவிட்டது. அவர் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல இருந்தது சர்ச்சையானது. இதற்காக போஸ்டரும் நீக்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக இறங்கினார்கள்.
இந்நிலையில் விஜய் சேதுபதி சர்கார் படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

1980-களில் சிகரெட் பிடிப்பது மிகைப்படுத்திக் காட்டப்பட்டது. அதுபோல் தற்போது படமாக்கப்படுவதில்லை. என் அப்பாவும் சிகரெட் பிடிப்பார். அவரை பார்த்து நான் கற்றுக் கொள்ளவில்லை. படங்களில் அஜித் சிகரெட் பிடிப்பதை பார்த்தும் நான் புகைப் பிடிக்கவில்லை.

எனக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. நடிகர் விஜய் மட்டும்தான் படங்களில் சிகரெட் பிடிக்கிறாரா?, மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.


Post your comment





Related News
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions