விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி தீர்த்தனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது. இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற இடைவெளி காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions