இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!

Bookmark and Share

இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது. 

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவுற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதே வேகத்தில் சென்றால் இந்த படமும் கூடிய விரைவில் திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படி ஜெட் வேகத்தில் விஜய் சேதுபதி நடிப்பது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions