பிரேமம் மடோனாவை பாராட்டிய விஜய் சேதுபதி!

Bookmark and Share

பிரேமம் மடோனாவை பாராட்டிய விஜய் சேதுபதி!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் காதலும் கடந்து போகும். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார்.

படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்து வியந்த விஜய் சேதுபதி, ” என்னய்யா இந்த பொண்ணு இப்டி நடிக்குது” என அவரை மனதார பாராட்டியுள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.,


Post your comment

Related News
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions