மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!

Bookmark and Share

மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!

இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் அதில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் இணைந்து ஆடும் காட்சிகளில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.

இந்நிலையில் இப்படம் தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தற்போது படக்குழு தொடங்கியுள்ளனர் இதன் ஒரு பகுதியாக இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் அதில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் இணைந்து ஆடும் காட்சிகளில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions