விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயர் வைத்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதிக்கென  இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது. குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதல் அவரை ஒரு சர்ச்சையும் பின்தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி தன் படங்களில் மாற்றி மாற்றி ஒருசில நடிகைகளை மட்டுமே நடிக்க வைக்கிறார் என்ற சர்ச்சைதான் அது. காயத்ரி, ரம்யா நம்பீசன், அஞ்சலி என இந்த நடிகைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

அதிலும் குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஆரம்ப நாட்களில் இவர் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஒருகட்டத்தில் அவருடன் இணைந்து நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பை அண்மையில் துவங்கியுள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions