மாஸ் ஹீரோவாக ஆசைப்படும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

மாஸ் ஹீரோவாக ஆசைப்படும் விஜய் சேதுபதி!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

இப்படம் விஜய்யின் கில்லி பாணியிலான ஒரு கதையைக் கொண்டு உருவாகி வருகிறதாம். யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை வில்லன் கும்பலிடம் இருந்து விஜய் சேதுபதி காப்பாற்றுவது தான் இப்படத்தின் மையக்கருவாம். இதுவரை யதார்த்த நாயகனாக நடித்துவந்த விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாகும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions