விஜய் சேதுபதியின் இரண்டு புதிய படங்கள் இம்மாதம் தொடங்குகிறது!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் இரண்டு புதிய படங்கள் இம்மாதம் தொடங்குகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் சேதுபதி படம் வெளியானது, அதுபோக வரும் 11-ம் தேதி ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடித்துவந்த தர்மதுரை படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த மாதத்தில் இவர் இரண்டு வேறு புதிய படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படம் சிவஞானம் இயக்கும் ‘ரெக்க’.

 


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions