ஆக்ஷன் மோடுக்கு மாறிய விஜய் சேதிபதி!

Bookmark and Share

ஆக்ஷன் மோடுக்கு மாறிய விஜய் சேதிபதி!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70% முடிந்துள்ளது. மேலும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இதில் சில ஆக்ஷன் காட்சிகள் படமாகி வருகிறது.

இதைதொடர்ந்து விஜய் சேதுபதி – மடோனா பங்குபெறும் ஒரு டூயட் பாடல்காட்சி தென் ஆப்பிரிக்காவில் படமாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions