வக்கீலாக நடிக்கும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

வக்கீலாக நடிக்கும் விஜய் சேதுபதி!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மேலும் இதன் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாக வக்கீலாக நடிக்கபோவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions