நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தாரா விஜய் சேதுபதி- எதற்காக?

Bookmark and Share

நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தாரா விஜய் சேதுபதி- எதற்காக?

நடிகர் விஜய் சேதுபதி இன்று சினிமாவில் மக்கள் செல்வன் என்று பெயர் எடுத்துவிட்டார். பல படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் அவருக்கு சிக்கல் என்றால் அது புரியாத புதிராக தான் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிகரமாக ரிலீஸ் ஆகும் அவரின் படங்களில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த புரியாத புதிர் படம் தள்ளி போனதற்கு காரணம் வேறு என்று சொல்லப்படுகிறது.

மேலும் அவர் இது குறித்து நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்துள்ளாராம். 2013 ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட படம் அப்போது, இப்போது படம் வெளியாகும் என சொல்லப்பட்டது படத்தின் பெயரும் மாற்றப்பட்டது.

இதில் அவர் தந்து நண்பருக்காக படம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், சம்பள தொகையில் 2 கோடியை விட்டுக்கொடுத்தாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தை பொங்கலுக்கு வெளியிட சில கோடி செலவாகும் என விஜய் சேதுபதியிடம் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கடுப்பாகி அவர் முதலில் எனக்கு வரவேண்டிய பணத்தை கொடுங்கள், படத்தை பிறகு வெளியிடலாம் என சொன்னதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் அவர் இது குறித்து நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions