வெற்றி ஜோடி மீண்டும் கைக்கோர்க்கிறது சேதுபதியில்..

Bookmark and Share

வெற்றி ஜோடி மீண்டும் கைக்கோர்க்கிறது சேதுபதியில்..

இயக்குனர் அருண் குமார் இயக்கும், வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் தயாரிக்கும் சேதுபதி  படத்திற்காக  விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் மீண்டும் ஜோடி சேருகிறார்கள் படத்தில். இவர்கள் ஏற்கெனவே  பீட்சா வெற்றிப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை நேர்மையான போலீசாக நிலைத்திருக்க அவர்களின் அன்றாட பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் உணர்த்தும் விதமாக இப்படம் அமையும். இதில் விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions