தர்மதுரை படத்தின் சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தாரா விஜய் சேதுபதி?

Bookmark and Share

தர்மதுரை படத்தின் சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தாரா விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதிக்கு இந்த வருடம் ராசியான வருடம் என்றே சொல்லவேண்டும். அவர் சோலோ ஹீரோவாக நடித்த எல்லா படங்களுமே சூப்பர்ஹிட்.

கடைசியாக வெளிவந்த தர்மதுரை கூட வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தர்மதுரை படத்துக்காக இவர் வாங்கிய சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளின் கல்விக்காக இவர் கொடுத்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவத்துவங்கியது.

இதன்மூலம் விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வந்தார்கள். ஆனால் இது உண்மையில்லை என கூறி தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளார் விஜய் சேதுபதி.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions