சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி

Bookmark and Share

சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

தசாவதாரம் படத்தின் மூலம் 10 கேரக்டரில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற பெயரில் ஆறுமுககுமார் இயக்கும் இப்படத்தில் தான் விஜய் சேதபதி 8 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்தில் வரும் ஒரு வேடத்தின் புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

 


Post your comment

Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions