விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகையை தேடும் கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகையை தேடும் கே.வி.ஆனந்த்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளான அனுஷ்கா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, லக்ஷ்மி மேனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கே.வி.ஆனந்த். இதில் யாருடைய கால்ஷீட் பல்க்காக கிடைக்கிறதோ அவரையே இப்படத்தில் ஹீரோயினாக்க அவர் முடிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions