விஜய் சேதுபதியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

விஜய் சேதுபதியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ்!

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன், சதீஷ் மற்றும் பலரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருக்கும் படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் ஆயுத பூஜை டிரீட்டாக வெளிவந்திருக்கும் இப்படம் வசூலிலும் கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரத்தின சிவாவுக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions