விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!

சங்கத்தமிழன் படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி கைப்பற்றி உள்ளதாம். விஜய் நடிக்கும் 63-வது படத்தையும் இதே டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட,சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.
இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி கைப்பற்றி உள்ளதாம். விஜய் நடிக்கும் 63-வது படத்தையும் இதே டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி முதல்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு நாயகிகளாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார்கள். மேலும் இப்படம் வாலு, ஸ்கெட்ச் பாணியில் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக உருவாகிறதாம்.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions