பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!

Bookmark and Share

பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!

விஜய் சேதுபதி மக்களிடம் தன் படங்களின் மூலம் நல்ல அன்பை பெற்றுள்ளார். அவரின் படங்கள் அவருக்கு மிகவும் கைகொடுத்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும் அமைந்து வருகிறது.

சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, 96 என பல படங்கள் தயாராகிவருகிறது. இன்னும் பல படங்களில் அவரின் கையில் இருக்கிறது. இதில் ஜூங்கா வரும் ஜூலை 27 ல் ரிலீஸ் ஆகிறது. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சயீஷா சைகல் நடித்துள்ளார்.

மேலும் இதில் மடோனா செபாஸ்டியன், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் என பலர் நடித்துள்ளனர். அவரின் படங்களில் இருந்து வேறுபட்டு புதிய கதையாக வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதியை இப்படத்தின் பார்க்கலாம் என டீசர், ட்ரைலர், மேக்கிங் வீடியோ காட்டிவிட்டது.

அதிக பார்வைகளை பெற்ற இந்த வீடியோக்கள் போல படமும் மக்களிடம் ஈர்ப்பை பெற்று வெற்றி பெறும் என நம்பலாம்.


Post your comment





Related News
வெறித்தனமாக பாடிய விஜய் பாட்டும் லீக் - பேரதிர்ச்சியில் பிகில் டீம்.!
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions