வசூலில் ஷாருக்கானை ஓரங்கட்டிய விஜய்!

Bookmark and Share

வசூலில் ஷாருக்கானை ஓரங்கட்டிய விஜய்!

விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை உடைத்தெறிந்து வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் பல திரையரங்குகளில் வெளியான இப்படம் 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம்.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் இப்படம் ஷாருக்கானின் ஃபேன் மற்றும் அக்சய் குமாரின் ஏர் லிப்ட் படங்களை விட அதிகம் வசூல் செய்துள்ளதாம். மேலும் இந்தியா தவிர்த்து 31 நாடுகளில் இப்படம் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions