அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!

Bookmark and Share

அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!

தற்போது சிரி எனும் குறும்படத்தை இயக்கி நடித்திருக்கும் சஞ்சய் அடுத்ததாக இன்னொரு குறும்பட வேலைகளையும் துவங்கி உள்ளார் ‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பர்சனல் விஷயங்களை தெரிந்து கொள்ளவும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள் அந்த வகையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஜங்ஷன் எனும் குறும்படத்தை இயக்கி நடித்திருந்தார் அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில வீடியோக்களில் தோன்றினார்.

தற்போது சிரி எனும் குறும்படத்தை இயக்கி நடித்திருக்கும் சஞ்சய் அடுத்ததாக இன்னொரு குறும்பட வேலைகளையும் துவங்கி உள்ளார் இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions