விஜய்யா? சூர்யாவா? பெரும் குழப்பத்தில் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

விஜய்யா? சூர்யாவா? பெரும் குழப்பத்தில் பிரபல இயக்குனர்!

இயக்குனர் ஹரி தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வெளியானதும் சாமி 2 படத்தை எடுக்கும் அவர், அதற்கடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஆனால் அதேசமயம் இன்னொரு பிரபல நிறுவனம் சூர்யாவை வைத்து சிங்கம் நான்காம் பாகத்தை எங்களுக்கு எடுத்துக்கொடுங்கள் என ஹரியை அணுகியுள்ளார்களாம். இதனால் சாமி 2-க்கு பிறகு விஜய் படமா அல்லது சூர்யா படமா என ஹரி பெரும் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions