தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்று (19/01/2018) பூஜையுடன் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions