படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?

Bookmark and Share

படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்ககத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வந்தன. இந்நிலையில் தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். படபிடிப்பு, புதிய படங்கள் ரிலீஸ், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் என படத்தை சார்ந்த எந்தவொரு வேலையும் நடைபெறாது என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஜய்-62 படக்குழுவினர் மட்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாகவும் இந்த படத்தோடு மேலும் 3 படங்களுக்கு அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவு எடுக்கும்? அனுமதி அளிக்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions