தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!

Bookmark and Share

தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!

தளபதி 64 படத்தில் காமெடிக்கும் செண்டிமெண்ட்டுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் இப்படம் குடும்ப ரசிகர்களை பெரிதளவில் கவரும் என சொல்லப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்தில் காமெடிக்கும் செண்டிமெண்ட்டுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் இப்படம் குடும்ப ரசிகர்களை பெரிதளவில் கவரும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions