விஜய்யின் தெறி ஆடியோ ரிலீஸ் எப்போது? ஜி.வி.பிரகாஷ் விளக்கம்!

Bookmark and Share

விஜய்யின் தெறி ஆடியோ ரிலீஸ் எப்போது? ஜி.வி.பிரகாஷ் விளக்கம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் விரைவில் வெளிவரும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் இப்படத்திற்கான தீம் இசை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions