விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!

Bookmark and Share

விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். வழக்கமாக விஜய் படங்களில் வசனங்கள்தான் ஹைலைட்டாக இருக்கும். அந்தவகையில் இந்த படத்திலும் பவர்ஃபுல்லான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது!
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60-யில் நெல்லை பாஷையில் அசத்தியிருக்கும் விஜய்!
விஜய் 60 பட ஹீரோயினுக்கு திடீர் விபத்து!
பொள்ளாச்சியில் முகாமிடும் விஜய்!
விஜய் 60 வியாபாரம் தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions