ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!

Bookmark and Share

ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!

2016ம் ஆண்டு மே மாத வாக்கில் நடைபெறவிற்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நடைபெரும் என சொல்லப்படுகிறது.

அதில் ஒன்று தி.மு.க தலைமையிலான ஒரு அனி, ஆ.தி.மு.க தலைமையிலான ஒரு அனி மற்றும் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் சில இதர கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாக என மும்முனை போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு தனது ஆதரவு அளிப்பது என்பதை பற்றி நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார் என நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions