விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Bookmark and Share

விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து விரைவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும்தான் வெளியாகுமாம். இப்படத்தின் டைட்டில் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில்தான் வெளிவருமாம்.

 


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions