இன்று விஜய் கேரியரில் மறக்கமுடியாத நாள் – ஏன்?

Bookmark and Share

இன்று விஜய் கேரியரில் மறக்கமுடியாத நாள் – ஏன்?

நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பே தனது பத்து வயதில் வெற்றி எனும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பார். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த இப்படம் இதேநாளில் 1984-ம் ஆண்டு வெளியானது.

அதன்பிறகே பத்து ஆண்டுகள் கழித்து அவர் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தவகையில் பார்த்தால் ‘இளையதளபதி’ விஜய் திரை பிரவேசம் பெற்ற நாள் பிப்ரவரி 17-ம் தேதியே ஆகும்.

 


Post your comment

Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions