விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!

விஜய் ரசிகர்களின் தற்போதைய நாடித்துடிப்பு தளபதி 62 படம் தான். படப்பிடிப்புகள் தற்போது ஸ்டிரைக் நடப்பதால் கேள்விக்குறியாகியுள்ளது. அதே நேரத்தில் ஸ்பெஷல் அனுமதி கொடுத்து படம் எடுக்கப்பட்டதற்கு சர்ச்சைகள் கிளம்பியது. தியேட்டரிலும் படங்கள் வெளியாகவில்லை.

ஆனால் விஜய் படங்கள் சில தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மெர்சல் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
மெர்சல் பிளாக் பஸ்டர் செய்து சாதனை படைத்து ரூ 200 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது. இந்நிலையில் தொடர்ந்து கலெக்‌ஷன்கள் வந்தால் லாபம் தானே.


Post your comment





Related News
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions