ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!

Bookmark and Share

ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகம் மட்டும்தான் மூன்று முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு இங்கு அவ்வளவு வலிமையானது.

திரையில் நீதிக்காக போராடுபர்கள் அரியணையில் அமர்ந்தாலும் அதையே செய்வார்கள் என்ற பிம்பம் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போய் தாக்கம் ஏற்படுத்தியவர்களின் பட்டியல் ஏராளம்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வருவாரா மாட்டாரா? என எதிர்பார்க்க வைத்த ரஜினியும் ஒருவழியாக வந்துவிட்டார். கமலோ அவருக்கு ஒருபடி மேலே போய், கட்சி கொடியையே அறிமுகம் செய்துவிட்டார்.

இந்த நிலையில் அடுத்து இவரும் வருவார் என ரசிகர்களின் பார்வை தற்போது ஒருவர் மீது திரும்பி இருக்கிறது.. அவர் ‘விஜய்’. இவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் மக்களுக்கான நலப்பணிகளில் இவர் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டே வருகிறார்.

அந்த வகையில் நேற்று இவர் தன் ரசிகர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார் இந்த புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது மேலும் விஜய்யின் இந்த செயல் அவர் மீதான மதிப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.


Post your comment





Related News
பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions