விஜய் 59 இல் சொந்த குரலில் பாடும் இளையதளபதி..!

Bookmark and Share

விஜய் 59 இல் சொந்த குரலில் பாடும் இளையதளபதி..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் படம் விஜய் 59.

இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பட இருக்கிறார்.
செல்லகுட்டி என தொடங்கும் பாடலை இளையதளபதி விஜய் பாடுகிறார்.

விஜய் 59,  ஜி வி பிரகாஷ் குமாருக்கு 50 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் செய்திகளுக்கு தொடருங்கல் கலக்கல் சினிமாவை.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions