”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!

Bookmark and Share

”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!

’இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எவருடனும் அவ்வளவு எளிதில் சகஜமாக பேசிவிட மாட்டார். ஆனால் இவருடைய ரசிகர்கள் அப்படியில்லை. இணையத்தில் பிரபலமாகவே இருந்தாலும் கலாய்த்து தள்ளுவார்கள்.

 அந்தவகையில் நேற்று சிஎஸ்கே தோற்றவுடன் சோகமாக டிவீட் செய்த பிக் பாஸ் புகழ் விஜய லக்‌ஷ்மிக்கு எதிராக விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தார். இது சண்டையில் முடிய இறுதியில், ”நீங்க ஒன்னும் ஆணிய புடுங்க வேண்டாம். நான் தோனி ரசிகையாவே இருக்கேன்” என கடுப்பாக ரிப்ளை செய்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions