தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - உங்களுக்கு ஓகேவா?

Bookmark and Share

தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - உங்களுக்கு ஓகேவா?

தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான படம் இன்று வரை வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது.

இதனையடுத்து தன்னுடைய அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதே போல் மெர்சல் படத்தில் நடித்திருந்த யோகி பாபு இந்த படத்திலும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions