பிறந்தநாளில் விஜய் சேதுபதி போட்ட ஆட்டம்- வைரலாகும் வீடியோ!

Bookmark and Share

பிறந்தநாளில் விஜய் சேதுபதி போட்ட ஆட்டம்- வைரலாகும் வீடியோ!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்துகொண்டிருக்கிறது. அவர் ஆடிப்பாடும் ஒரு பாடல்காட்சியின் படப்பிடிப்புக்காகப் பறையிசைக்கலைஞர்கள் எல்லாம் வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று, படத்தில் நடிக்கும் நடிகர்அருள்தாஸின் பிறந்தநாளை படப்பிடிப்புத்தளத்திலேயே கொண்டாடினர்.

அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் ஆடத்தொடங்கிவிட்டார் விஜயசேதுபதி. உடனே பிறந்தநாள் கொண்டாடிய அருள்தாஸ் மற்றும் படப்பிடிப்பில் பங்குபெற்ற பலரும் விஜயசேதுபதியுடன் இணைந்து ஆடத்தொடங்கிவிட்டார்கள்.

இதனால் பிறந்தநாள் கொண்டாடிய அருள்தாஸ், மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார் என்கிறார்கள். அதை அங்கிருந்த நண்பர்கள் படம் பிடித்து சமுகவலைதளங்களில் பகிர்ந்துவிட அது பரபரப்பாக தற்போது பரவி வருகிறது.

 


Post your comment





Related News
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions