விக்ரமுக்கு தேசிய விருது கொடுக்காதது ஏன்? கங்கை அமரன் விளக்கம்!

Bookmark and Share

விக்ரமுக்கு தேசிய விருது கொடுக்காதது ஏன்? கங்கை அமரன் விளக்கம்!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தேர்வு குழுவில் இருந்த கங்கை அமரன் கூறுகையில், ” ‘ஐ’ படத்தை இறுதிச்சுற்றுக்கு அழைத்து செல்ல நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை இறுதிச்சுற்றுக்கு அந்த படம் தேர்வாகி இருந்தால் நிச்சயம் விருது பெற்றிருக்கும்” என்றார்.

 


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions