இரு முகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

 இரு முகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இப்படம் ஒருநாள் முன்பாக அதாவது செப்டம்பர் 1-ம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions