விக்ரம் நடிக்கும் சாமி 2 படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Bookmark and Share

விக்ரம் நடிக்கும் சாமி 2 படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

நடிகர் விக்ரம் முக்கியமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் இப்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே டீஸர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் இவர் அடுத்தாக ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் மே மாதம் முதல் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குனர் ஹரி சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் வேலையில் மிக பிசியாக உள்ளார்.

அதோடு சாமி 2 படத்துக்கான முன்னேற்பாடுகளையும் கவனித்துவருகிறார்.


Post your comment





Related News
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions