விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் மீண்டும் மாற்றம்?

Bookmark and Share

விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் மீண்டும் மாற்றம்?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முன்னதாக இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என சொல்லப்பட்டது. பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமானார்.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளார் ஒருவரை கமிட் செய்துள்ளார்களாம். அரிமா நம்பி படத்தில் டிரம்ஸ் சிவமணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஆனந்த் ஷங்கர், இந்த படத்திலும் ஒரு இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!
கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்!
பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? - ஷாக்கிங் அப்டேட்.!
வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு!
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions