'சேது', 'பிதாமகன்' தொடர்ந்து விக்ரம் - பாலா புதிய படம்!

Bookmark and Share

'சேது', 'பிதாமகன்' தொடர்ந்து விக்ரம் - பாலா புதிய படம்!

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த படம் 'பிதாமகன்'. இந்த படம் வெளிவந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை விக்ரம் ரசிகர்கள் #12YearsofPithamagan என டிவிட்டரில் டிரெண்ட் செட் செய்து தங்களது வாழ்த்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பாலா, நடிகர் விக்ரமிடம் அடுத்த படத்திற்காக சந்தித்தாராம். அப்போது விக்ரமின் கதாபாத்திரத்தை பற்றி விளக்கியுள்ளாராம். 

'சேது', 'பிதாமகன்' படங்களை தொடர்ந்து விக்ரம் - பாலா படத்திற்கான அதிகார பூர்வ செய்தி விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions