கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

Bookmark and Share

கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற இந்த படம் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.
மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் அனைத்து பணிகளும் 90 சதவிதம் முடிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து படம் ஜூன் 28-ஆம் தேதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
பெண் சமூதாயத்தை இழிவுபடுத்திய சிம்பு, அனிருதை கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்- கவிஞர் ஜெயம்கொண்டான் அறிக்கை
புரட்டிப் போட்ட ரயில் பயணம்!
வலைக்குப் பின்பு வெற்றிகொண்டான்: அஜீத்தின் புதிய படம்!
25 நாளில் எடுக்கப்பட்ட கொண்டான் கொடுத்தான் திரைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions