வாகா, ஜோக்கர் படங்களின் வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

வாகா, ஜோக்கர் படங்களின் வசூல் விவரம் வெளியானது!

கபாலி ஜூரம் மெல்லமெல்ல குறைந்து தற்போது தமிழ் சினிமாவில் வாராவாரம் மூன்று அல்லது நான்கு படங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் விக்ரம் பிரபுவின் வாகா மற்றும் ‘குக்கூ’ ராஜுமுருகனின் ஜோக்கர் படங்கள் வெளியானது.

இதில் வாகா முதல் மூன்று நாட்களில் சென்னையில் ரூ. 66 லட்சமும் ஜோக்கர் ரூ. 20 லட்சமும் வசூல் செய்துள்ளது. அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி படமும் கடந்த வாரம் வெளியானது. அப்படத்தின் வசூல் விவரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions