விக்ரம் இயக்கும் புதிய பாடல் ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

Bookmark and Share

விக்ரம் இயக்கும் புதிய பாடல் ஆல்பத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

நடிகர் விக்ரம் ஸ்ப்ரிட் ஆஃ ப் சென்னை எனும் பெயரில் வீடியோ ஆல்பம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நேற்று சூர்யா கலந்துகொண்டு நடித்தார்.

இந்நிலையில் இன்றைய படப்பிடிப்பில் பிரபுதேவா, ஜெயம் ரவி, ஜீவா, வரலக்ஷ்மி, அமலா பால் ஆகியோர் பங்கேற்று நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் நடைபெற்றுள்ளது.

 


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions