விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.இது ஒருபக்கம் இருக்க விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்க உள்ளாராம். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என சொல்லப்பட்டுள்ளது

மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.


Post your comment





Related News
விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
விக்ரம் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
தல அஜித் வழியை பின்பற்றும் சீயான் விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions