பிறமொழி படங்களில் வில்லனாக களமிறங்கும் வின்சென்ட் செல்வா

Bookmark and Share

பிறமொழி படங்களில் வில்லனாக களமிறங்கும் வின்சென்ட் செல்வா

சினிமாவில் புது புது வில்லன்கள் வந்து கொண்டு இருந்தாலும் பழைய வில்லன்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. அந்த வகையில் கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் தன்னடக்கத்தோடு தன்னுடைய கேரக்டரை செய்து முடிக்க கூடியவர் வின்சென்ட் செல்வா.

இவர் தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் தனித்து வில்லனாக நடித்து விட்டார். இவரது நடிப்பை பார்த்த வேற்று மொழி படக் கம்பெனிகள் செல்வாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தனித்து வில்லன் கேரக்டர் என்றால் செய்வேன் என்கிற கண்டிஷனோடு மலையாள பட உலகில் இறக்கியிருக்கிறார். மாயாபஜார் என்ற மலையாள படத்தில் மெயின் வில்லன்.

அதே போல நான்கு படங்களில் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். இது மட்டுமல்ல லட்சுமி என்ற கன்னட படத்திலும் வின்சென்ட் செல்வா வில்லனாக நடித்துள்ளார். இந்த படங்களை தமிழில் டப் செய்யவும் தயாரிப்பளரிடம் ஆலோசனையும் சொல்லிருக்கிறார்.


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions