ஹீரோயினை துரத்தும் ஹீரோக்கள்

Bookmark and Share

ஹீரோயினை துரத்தும் ஹீரோக்கள்

சண்டக்கோழி நடிகருக்கு வோர்ல்ட் ஹீரோவின் இரண்டாவது வாரிசுடன் எப்படியாது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அவருக்கு தூதுக்கு மேல் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்.

"எனக்கு இந்திதான் முக்கியம் இப்போதைக்கு தமிழ் பக்கம் வருவதாக இல்லை" என்று அவர் சொன்னாலும் சண்டக்கோழியுடன் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை என்பதுதான் உண்மையாம். கில்லி நடிகர் இல்லாவிட்டால் பிரகாச நடிகர்தான் அவர் சாய்ஸ்சாம்.

அதேபோல கவலைப்படாதவர்கள் சங்க தலைவருக்கு சமர்த்தான நடிகையுடன் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை. ஆனால் சமர்த்தாக நோ சொல்லிவிட்டார் நடிகை. கதைக்கு தேவையோ இல்லையோ சில நடிகைகளுடன் நடித்து சிலரை வெறுப்பேற்றத்தான் இந்த ஆசையெல்லாம் என்கிறார்கள் ஆர்ட்டிஸ்ட் மானேஜர்கள்.


Post your comment





Related News
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions