நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக தகவல்

Bookmark and Share

நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக தகவல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

காலையிலிருந்து அமைதியாக நடந்த தேர்தலில் சற்றுமுன் நடிகர் சங்க தேர்தலில் இரு அணிக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. உடனே அங்கு அதிகாரிகள் கூடி தள்ளுமுள்ளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக தகவல், உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions