அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்- விஷால்

Bookmark and Share

அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்- விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் போட்டி போடுகின்றனர். அடுத்த மாதம் 18–ந்தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். 

நடிகர் விஷால் புதுவை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டுவதற்காக புதுவை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நாடக நடிகர்களுடனான சந்திப்பு நடந்தது.

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நாடக நடிகர்களிடம் அவர் ஆதரவு கேட்டார். 

தேர்தல் அன்று அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று நடிகர்களிடம் கேட்டுக்கொண்டார் விஷால்.

 


Post your comment





Related News
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions